14 ஜூன், 2026

100% எங்கள் எங்கள் கோரிக்கையின் உண்மை தன்மையை நீங்கள் ஆராய்ந்து பரிசீலினை செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

கோரிக்கை மனு உருவாக்கி
கோரிக்கை மனு உருவாக்கி

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004

அரசாங்க பதிவு எண் : 95/2025

தே அகிலன் M.Sc., M.Ed., M.Phil. மாநில தலைவர் 95857 40001
ச. கார்த்திக் மாநில செயலாளர் 9789180422
மு.ப. முசம்மில் பொருளாளர் 9894337876
தி. ரமேஷ் துணை தலைவர் 9790581123
தா. சுந்தரவேல் M.Sc., B.Ed மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் 9751894315
த. சண்முகசுந்தரி துணை செயலாளர் 9385896115
தேதி :
பெறுநர் :
மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்கள்
“எங்கள் அன்பிற்குரிய விஜய் அண்ணா அவர்களே”
தமிழக வெற்றிக் கழகம்,
தமிழ்நாடு தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600009, தமிழ்நாடு.
கோரிக்கைகள்

1.அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியையும் தகவல் தொழில்நுட்பத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் TN-SPARK உருவாக்கப்பட்டது. TN-SPARK கணினி அறிவியல் பாட புத்தகம் (6 to10) பெயரளவில் வழங்கப்பட்டு அதற்கு முறையான ஆசிரியர்கள் நியமிக்காமல் மற்ற நிரந்தர ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்து பெயரளவில் மட்டும் நடத்தப்பட்டது, முறையான கணினி அறிவியலில் பட்டயம் (B.Ed) பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி பயிற்றுவிக்க முடியும். .

2.அரசுப் பள்ளிகளில் மாற்ற பாடப் பிரிவிற்கு பணியிடங்களை நிரப்ப 10+2+3+1(2)என்ற பணி விதியை பின்பற்றபடுகின்றது. TN-SPARK கணினி அறிவியல் பாடத்திற்கு பணியிடங்களை 10+2+3+1(2)என்ற பணி விதியை பின்பற்றி கணினி ஆசிரியர் என்று நியமனம் செய்ய வேண்டுகின்றோம்..

3.SCERT-ன் விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால்TN-TET, BEO மற்றும் DEO ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போதுமானது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் TN-TET, BEO,DEO, போன்ற ஆசிரியர் தேர்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்தில் B.Ed., படித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே இந்த தேர்வுகளை எழுத வழி வகை செய்ய வேண்டுகின்றோம்..

4.கணினி இன்றியமையாத சூழலில் அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகள் (1-5), நடுநிலைப் பள்ளிகள் (6-8), மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் (6-10), கணினி ஆய்வங்கள் தேற்றுவித்து குறைந்தது பள்ளிக்கு ஒரு கணினி அறிவியலில் பி.எட் படித்தவர்களை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டுகிறோம்..

5. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் இருப்பது போல் கணினி அறிவியல் ஆய்வகங்கள் (HIGH TECH LAB-) தோற்றுவித்து ஆய்வக உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்தி அதற்கு கணினி அறிவியலில் B.Ed., பட்டயம் பெற்வர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இப்படிக்கு,
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கின்றோம் அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்க
பெயர் : __________
மாவட்டம் : அரியலூர்
கல்வித்தகுதி : __________
தொலைபேசி எண் : __________
கையொப்பம்

19 மே, 2026

PDF

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004

அரசாங்க பதிவு எண் : 95/2025

தே அகிலன் M.Sc., M.Ed., M.Phil. மாநில தலைவர்
95857 40001
ச. கார்த்திக் மாநில செயலாளர்
9789180422
மு.ப. முசம்மில் பொருளாளர்
9894337876
தி. ரமேஷ் துணை தலைவர்
9790581123
தா. சுந்தரவேல் M.Sc., B.Ed மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்
9751894315
த. சண்முகசுந்தரி துணை செயலாளர்
9385896115
தேதி : ______________

16 மே, 2026

SUNDARAVEL D -9751894315

வாழ்த்து கடிதம் உருவாக்கி
வாழ்த்து கடிதம் உருவாக்கி

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004

அரசாங்க பதிவு எண் : 95/2025

தே அகிலன் M.Sc., M.Ed., M.Phil. மாநில தலைவர்
ச. கார்த்திக் மாநில செயலாளர்
மு.ப. முசம்மில் பொருளாளர்
தேதி :
பெறுநர் :

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வெ. ராஜ்மோகன் அவர்கள்


தமிழ்நாடு அரசு,
சென்னை - 600009.
வாழ்த்து கடிதம்

தமிழகத்தின் புதிய கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கல்வியே ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி. அந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ள தங்களின் தலைமையில், தமிழக கல்வித்துறை மேலும் பல முன்னேற்றங்களை அடைந்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்கட்டும் என மனமார வாழ்த்துகிறோம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில்நுட்ப கல்வி முன்னேற்றம், கணினி அறிவியல் கல்வி விரிவாக்கம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தங்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

“கல்வி வளர்ந்தால் தமிழகம் உயர்வு பெறும்.”
அன்புடன்,
தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்
பெயர் : __________
மாவட்டம் : அரியலூர்
கல்வித்தகுதி : __________
தொலைபேசி எண் : __________
கையொப்பம்

10 மே, 2026

cm-கோரிக்கை மனு -SUNDARAVEL-D

கோரிக்கை மனு உருவாக்கி
கோரிக்கை மனு உருவாக்கி

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004

அரசாங்க பதிவு எண் : 95/2025

தே அகிலன் M.Sc., M.Ed., M.Phil. மாநில தலைவர் 95857 40001
ச. கார்த்திக் மாநில செயலாளர் 9789180422
மு.ப. முசம்மில் பொருளாளர் 9894337876
தி. ரமேஷ் துணை தலைவர் 9790581123
தா. சுந்தரவேல் M.Sc., B.Ed மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் 9751894315
த. சண்முகசுந்தரி துணை செயலாளர் 9385896115
தேதி :
பெறுநர் :
மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்கள்
“எங்கள் அன்பிற்குரிய விஜய் அண்ணா அவர்களே”
தமிழக வெற்றிக் கழகம்,
தமிழ்நாடு தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600009, தமிழ்நாடு.
கோரிக்கைகள்

● அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் (Computer Science) பாடத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.

● அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்து வரும் Computer Science பாடத்திட்டத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டும்.

● வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அரசு பள்ளி மாணவர்களும் திறமையாக போட்டியிட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

● தற்போதைய டிஜிட்டல் காலத்தில் கணினி அறிவு அடிப்படைத் திறனாக மாறிவிட்டது. எனவே 6 முதல் 10ஆம் வகுப்பு வரை Computer Science பாடத்தை கட்டாய ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும்.

● இதன் மூலம் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்வி சமமாக கிடைக்கும்.

● மாணவர்களின் Coding, Programming, AI, Digital Skills போன்ற திறன்களை பள்ளி பருவத்திலேயே வளர்க்க இது உதவும்.

● அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த Computer Science பாடம் முக்கிய பங்காற்றும்.

● இதற்காக பி.எட் கணினி அறிவியல் படித்துள்ள 70,000-க்கும் மேற்பட்ட வேலையில்லா ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டும்.

● இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கணினி கல்வி கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான தகுதியான கணினி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்.

இப்படிக்கு,
அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்க
பெயர் : __________
மாவட்டம் : அரியலூர்
கல்வித்தகுதி : __________
தொலைபேசி எண் : __________
கையொப்பம்

4 மே, 2026

CM-முதல்வருக்கு வாழ்த்து செய்தி உருவாக்கம் டெம்ப்லேட் நீங்களும் முயற்சி செய்து பகிரலாம்

HD Poster Generator

🔥 HD Poster Generator






தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்
Tamil Nadu Computer Science Teachers Rights Association
புதிதாக பொறுப்பேற்கும் தமிழக அரசுக்கு (தவெக) மனமார்ந்த வாழ்த்துகள்
மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற எங்கள் அண்ணன் விஜய் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அவருடன் சேர்ந்து வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
உலகமே கணினி அறிவியலை கொண்டாடுகிறது…
ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது!
6–10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடத்தை
ஆறாவது தனிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்!
பெயர் :
மாவட்டம் :
கல்வித் தகுதி :
Address : 3/1164 N.Ramalakshmi illam
K.P.Street, N.S.Nagar, Dindigul 624004
D. அகிலன் M.Sc., M.Ed., M.Phil.
📞 95857 40001

15 மார்., 2026

"ஒன்று சேர் புரட்சி செய்"

Poster Generator

Facebook Poster Generator






கணினி அறிவியல் பட்டதாரிகள்
100,000 குடும்பங்களில் வாக்கு யாருக்கு ?
தொடர்ந்து பல வருடங்களாக புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை ஆறாவது பாடமாக (6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை) அறிவிக்கும் வரை எங்கள் ஓட்டு .......... ?
புரட்சி செய்
ஒன்று சேர்
பெயர் :
மாவட்டம் :
கல்வித் தகுதி :
– D. சுந்தரவேலு

7 ஏப்., 2022

 

TNPSC GROUP-IV தேர்விற்கு இணையவழியில் இலவச ஆன்லைன் தேர்வு

பயன்படுத்துவோர் 📱                        பயன்பெறுவார்கள் 👍🏻                     குரூப் 4 தமிழ் Test 3 6th இயல் 3

6 ஏப்., 2022

TNPSC Group-IV தேர்விற்கு இணையவழியில் இலவச ஆன்லைன் தேர்வு

பயன்படுத்துவோர் 📱                        பயன்பெறுவார்கள் 👍🏻                     குரூப் 4 தமிழ் Test 3 6th இயல் 3(B)

TNPSC Group-IV தேர்விற்கு இணையவழியில் இலவச ஆன்லைன் தேர்வு

பயன்படுத்துவோர் 📱                        பயன்பெறுவார்கள் 👍🏻 

குரூப் 4 தமிழ் Test 3 6th இயல் 3(A)

16 அக்., 2020

வேலூர் மாவட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு



வேலூர் மாவட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு 






 #vellore #TheHindu #PressMeet

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது போல்
அரசியலை மீட்டெடுப்போம்
கலாம் ஐயாவின் இளைஞர் அரசியல் இனி ஆரம்பம்
அதரிப்பீர் இளைஞர் அரசியல்

வேலூர் மாவட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு

 

வேலூர் மாவட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு




2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் துணிச்சலான திறமையான இளைஞர்களை முன்னிறுத்த உள்ளோம். பத்திரிக்கையாளர் சந்திப்பு. வேலூர் மாவட்டம். திருமதி.ஹேமா ராணி அறிக்கையை வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு

 

#Virudhunagar #maalaiidhazh #Dhinakaran #PressMeet

234 தொகுதிகளில் போட்டி விருதுநகர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ் நாடு இளைஞர் கட்சி மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் , கட்சி பதிவு செய்த 3 மாதங்களில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட்டு, வாக்கு வங்கியில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. 2021 தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி தயாராக இருப்ப தாக தெரிவித்தார்.




கலாம் ஐயாவின் இளைஞர் அரசியல் இனி ஆரம்பம்
அதரிப்பீர் இளைஞர் அரசியல்

22 ஆக., 2020

அம்மா கேபிள் டிவி குறைந்த கட்டணத்தில் வேண்டுமா


இதோ உங்களுக்கான வழி

சாதாரண மனிதனுக்கு ஓர் ஆயுதம்
உங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் விண்ணப்பம்


இதோ

மாதிரி விண்ணப்பப்படிவம் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Download:- PDF-

Download :-Word Format

Word Format  தேவைப்படுவோர் முதலில் அதற்கு தேவையான

பின் வரும் Fonts டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது

Download Tamil font :-

Font : Download 

 

ஏதேனும் உதவிக்கு கீழே உள்ள வாட்ஸப் நம்பருக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம் நன்றி

D.Sundaravel

Cell : 9751894315 (Whatsapp) 





2 ஆக., 2020

உங்கள் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா


சாதாரண மனிதனுக்கு ஓர் ஆயுதம்
உங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் விண்ணப்பம்



இதோ

மாதிரி விண்ணப்பப்படிவம் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Download:- PDF-

Download :-Word Format

Word Format  தேவைப்படுவோர் முதலில் அதற்கு தேவையான

பின் வரும் Fonts டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது

Download Tamil font :-

Font : Download 

 

ஏதேனும் உதவிக்கு கீழே உள்ள வாட்ஸப் நம்பருக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம் நன்றி

D.Sundaravel

Cell : 9751894315 (Whatsapp)