BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

16 அக்., 2020

விருதுநகர் மாவட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு

 

#Virudhunagar #maalaiidhazh #Dhinakaran #PressMeet

234 தொகுதிகளில் போட்டி விருதுநகர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ் நாடு இளைஞர் கட்சி மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் , கட்சி பதிவு செய்த 3 மாதங்களில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட்டு, வாக்கு வங்கியில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. 2021 தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி தயாராக இருப்ப தாக தெரிவித்தார்.




கலாம் ஐயாவின் இளைஞர் அரசியல் இனி ஆரம்பம்
அதரிப்பீர் இளைஞர் அரசியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக