16 மே, 2026

SUNDARAVEL D -9751894315

வாழ்த்து கடிதம் உருவாக்கி
வாழ்த்து கடிதம் உருவாக்கி

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004

அரசாங்க பதிவு எண் : 95/2025

தே அகிலன் M.Sc., M.Ed., M.Phil. மாநில தலைவர்
ச. கார்த்திக் மாநில செயலாளர்
மு.ப. முசம்மில் பொருளாளர்
தேதி :
பெறுநர் :

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வெ. ராஜ்மோகன் அவர்கள்


தமிழ்நாடு அரசு,
சென்னை - 600009.
வாழ்த்து கடிதம்

தமிழகத்தின் புதிய கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கல்வியே ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி. அந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ள தங்களின் தலைமையில், தமிழக கல்வித்துறை மேலும் பல முன்னேற்றங்களை அடைந்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்கட்டும் என மனமார வாழ்த்துகிறோம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில்நுட்ப கல்வி முன்னேற்றம், கணினி அறிவியல் கல்வி விரிவாக்கம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தங்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

“கல்வி வளர்ந்தால் தமிழகம் உயர்வு பெறும்.”
அன்புடன்,
தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்
பெயர் : __________
மாவட்டம் : அரியலூர்
கல்வித்தகுதி : __________
தொலைபேசி எண் : __________
கையொப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக