10 மே, 2026

cm-கோரிக்கை மனு -SUNDARAVEL-D

கோரிக்கை மனு உருவாக்கி
கோரிக்கை மனு உருவாக்கி

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்

Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004

அரசாங்க பதிவு எண் : 95/2025

தே அகிலன் M.Sc., M.Ed., M.Phil. மாநில தலைவர் 95857 40001
ச. கார்த்திக் மாநில செயலாளர் 9789180422
மு.ப. முசம்மில் பொருளாளர் 9894337876
தி. ரமேஷ் துணை தலைவர் 9790581123
தா. சுந்தரவேல் M.Sc., B.Ed மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் 9751894315
த. சண்முகசுந்தரி துணை செயலாளர் 9385896115
தேதி :
பெறுநர் :
மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்கள்
“எங்கள் அன்பிற்குரிய விஜய் அண்ணா அவர்களே”
தமிழக வெற்றிக் கழகம்,
தமிழ்நாடு தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600009, தமிழ்நாடு.
கோரிக்கைகள்

● அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் (Computer Science) பாடத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.

● அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்து வரும் Computer Science பாடத்திட்டத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டும்.

● வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அரசு பள்ளி மாணவர்களும் திறமையாக போட்டியிட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

● தற்போதைய டிஜிட்டல் காலத்தில் கணினி அறிவு அடிப்படைத் திறனாக மாறிவிட்டது. எனவே 6 முதல் 10ஆம் வகுப்பு வரை Computer Science பாடத்தை கட்டாய ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும்.

● இதன் மூலம் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்வி சமமாக கிடைக்கும்.

● மாணவர்களின் Coding, Programming, AI, Digital Skills போன்ற திறன்களை பள்ளி பருவத்திலேயே வளர்க்க இது உதவும்.

● அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த Computer Science பாடம் முக்கிய பங்காற்றும்.

● இதற்காக பி.எட் கணினி அறிவியல் படித்துள்ள 70,000-க்கும் மேற்பட்ட வேலையில்லா ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டும்.

● இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கணினி கல்வி கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான தகுதியான கணினி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்.

இப்படிக்கு,
அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்க
பெயர் : __________
மாவட்டம் : அரியலூர்
கல்வித்தகுதி : __________
தொலைபேசி எண் : __________
கையொப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக