ஃபேஸ்புக்கில் வரும் விளம்பரங்களால் அவதியா?- எப்படித் தடுக்கலாம்?
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள், உறவுகள், புதிய அறிமுகங்கள் என நட்பு ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ஃபேஸ்புக், நம்மை மற்றவர்களுடன் இணைத்துக்கொள்ள உதவுகிறது.
எனினும் ஃபேஸ்புக்கில் நாம் பார்த்த, லைக் செய்த பொருட்கள், அந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் டைம்லைனில் தோன்றுகின்றன. இதனால் எரிச்சலும் சோர்வும் ஏற்படுவதாக பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எப்படித் தடுப்பது?
ஃபேஸ்புக்கில், https://www.facebook.com/ads/preferences?__tn__=-UK-R
என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக