BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

13 ஆக., 2019

எழுத்தாளர் பொன்னீலன் - தமிழன் விருது - பாராட்டுகள்



எழுத்தாளர் பொன்னீலன் - தமிழன் விருது - பாராட்டுகள்
எழுத்தாளர் பொன்னீலன் தமிழகத்தின் தென்கோடியில் இருந்தாலும் வடக்கு வரை பேசக் கூடியவர். மக்களுக்காக தொடர்ந்து இலக்கியப் பணியாற்றி வருகிறார். அவர் படைப்புகள் விவரம்
கொள்ளைக்காரர்கள்
( நாவல் )
தேடல் ( நாவல் )
சக்தித்தாண்டவம்( சிறுகதைகள் - தொகுப்பாளர் அழகு நீலா)
பொட்டலம் கதைகள்( கதைகள்)
ஒரு ஜூவ நதி ( கட்டுரைகள் )
கரிசல் ( நாவல் )
மறுபக்கம் (நாவல்)
புதிய தரிசனங்கள்( நாவல்)
தற்காலத் தமிழ் இலக்கியமும் திராவிட இயக்கச் சித்தாந்தங்களும் ( கட்டுரை )
புதிய தரிசனங்கள் குறித்த ஒரு கட்டுரைத் தொகுப்பு தனியாக வெளியாகியுள்ளது. புதிய தரிசனங்கள் தொகுதிக்காக சாகித்ய அகாதெமி விருதும் பெற்றுள்ளார். அவர் படைப்புகளில் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அவரின் இலக்கிய பணிக்காக புதிய தலைமுறை தமிழன் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. பாராட்டுகள். அவர் பணி தொடர வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக