BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

13 ஆக., 2019

கவிஞர் நா. முத்துக் குமார் ஒரு கவிஞராக மட்டுமின்றி ஒரு திரைப்பட பாடலாசிரியராகவும் வலம் வந்தவர். இலக்கிய உலகில் அவர் எழுதிய தொகுப்புகள் விவரம்

கவிஞர் நா. முத்துக் குமார் - நினைவு நாள்
கவிஞர் நா. முத்துக் குமார் ஒரு கவிஞராக மட்டுமின்றி ஒரு திரைப்பட பாடலாசிரியராகவும் வலம் வந்தவர். இலக்கிய உலகில் அவர் எழுதிய தொகுப்புகள் விவரம்
பட்டாம் பூச்சி விற்பவன் ( கவிதை)
நியூட்டனின் மூன்றாம் விதி ( கவிதை) 
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் ( கவிதை)
குழந்தைகள் நிறைந்த வீடு ( ஹைக்கூ)
அ'னா ஆவன்னா( கவிதை)
கிராமம் நகரம் மாநகரம் ( கட்டுரை)
அணிலாடும் முன்றில் ( கட்டுரை)
வேடிக்கை பார்ப்பவன் ( கட்டுரை)
அவர் இருந்திருந்தால் இலக்கிய உலகிற்கு ஏராளமான படைப்புகள் கிடைத்திருக்கும். திரை உலகிற்கும் தரமான பாடல்கள் வரவாயிருக்கும். அவரின் நினைவு நாள் இன்று... வாழ்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக