🔮 17-03-2018
🌎 இடம் : #அண்ணா_அறிவாலயம் (சென்னை) ♻
🚩 நிகழ்வு தலைமை :-
☀ (மாநில நிர்வாகிகள்)
👤 திரு. அகிலன்
(மாநில செயலாளர்)
👤 திரு. வேலு
(மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்)
👤 திருமதி. ஹேமாராணி
(மாநில மகளிரணி செயலாளர்)
✍ தமிழகத்தில், கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக படித்து இளநிலை (ம) முதுநிலை பட்டம் பெற்று அவற்றில் பி.எட்., பட்டம் முடித்து 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி "கணினி ஆசிரியர்" பணிக்காக எட்டு வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம்.
✍ கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்றவர்களுக்கு TET, TRB, AEEO மற்றும் DEO தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. NCTE-ன் விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போதுமானது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் #TNTET, #AEEO, #DEO, #TRB போன்ற ஆசிரியர் தேர்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாக உள்ளது.
✍ கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்ததனால் எங்களால் 1-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க முடியும்; 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை சிறப்பாக கற்றுக்கொடுத்தால் தான் +1 மற்றும் +2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தின் முழுமையான அறிவை மாணவர்கள் பெற முடியும்
🛰 பிரதான கோரிக்கைகள் :-
1) கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும்.
2) B.Ed., பட்டம் அடிப்படை தகுதியாகக் கொண்ட ஆசிரியர் தேர்வுகளான TET, AEEO, DEO அனைத்திற்கும் கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களை இந்த தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
3) தற்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடு மிகையாக உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விழிப்படையச் செய்ய அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து பி.எட்., கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்களின் கணினி பற்றிய அடிப்படை அறிவு மற்றும் பயன்பாட்டு அறிவை மேம்படுத்த முடியும்.
✍ இவண் :-
🖥 தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் 🖥
பதிவு எண் ® 655/2014
#TNBEDCSVIPS #TNgovt #TN_Education #CS_Teachers #Computer_Science #TN #TNstudents #TNschools #TN_Teachers #ICT
🌐 http://www.tnbedcsvips.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக