துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்
ü வருவாய் துறைக்கு 6.144 கோடி
ü குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300
கோடி
ü நெடுஞ்சாலை துறைக்கு ரூ.
11,073.66 கோடி
ü பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88
கோடி
ü பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த
ரூ.333.36 கோடி
ü உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20
கோடி
ü ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66
கோடி
ü வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு
ü மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு
ரூ.724 கோடி
ü ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20
கோடி
ü தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு
ரூ.347.59 கோடி
ü பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786
கோடி
ü காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு
ü மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250
கோடி
ü மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின்
வழங்க ரூ.60.58 கோடி
ü சுகாதார துறைக்கு ரூ.11,638.44 கோடி
ü உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ.172
கோடி
ü வேளாண்மை துறைக்கு ரூ.8916 கோடி
ü பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு
ரூ.972.86 கோடி
ü தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074
கோடி
ü இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு
துறைக்கு ரூ.191.18 கோடி
ü உள்ளாட்சிதுறைக்கு ரூ.17,869 கோடி
ü குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853
கோடி
ü முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு
ரூ.1,361.60 கோடி
ü அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு
ரூ.1,789 கோடி
ü பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82
கோடி
ü முதல்வரின் மருத்துவ காப்பீட்டு
திட்டத்திற்கு ரூ.1,336 கோடி
ü இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01
கோடி
ü பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்
வழங்க 758 கோடி
ü கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த
200.70 கோடி
ü சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில்
தெரிவித்தார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக