BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

5 செப்., 2017

                                          


                     748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது:கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்- ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - முதலமைச்சர் பழனிசாமி.

3,336 முதுகலை மற்றும் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

இந்த ஆண்டு 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

கோவையில் ஆசிரியர்கள் தங்கும் இல்லம் ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.

மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஒழிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக