Facebook Political Poster Generator
கணினி அறிவியல் பட்டதாரிகள்
100,000 குடும்பங்களில் வாக்கு யாருக்கு ?
தொடர்ந்து பல வருடங்களாக புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை ஆறாவது பாடமாக அறிவிக்கும் வரை எங்கள் ஓட்டு யாருக்கும் இல்லை
பெயர் :
மாவட்டம் :
கல்வித் தகுதி :
– D. சுந்தரவேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக