BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

25 ஜூன், 2020

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட *மத்திய* மற்றும் *மாநில* அரசுகளின் பல்வேறு *நலத்திட்ட உதவிகளை* பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா

*தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005* - *இன் கீழ் விண்ணப்பம்*
*சாதாரண மனிதனுக்கு ஓர் ஆயுதம்*
 

 

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட *மத்திய* மற்றும் *மாநில* அரசுகளின் பல்வேறு *நலத்திட்ட உதவிகளை* பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு கிடைத்த வருமானத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா

உங்கள் ஊர் கிராமத்தின் வரவு செலவு கணக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா

உங்கள் கிராமத்தில் குடிமராத்து பணிகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமா

நூறு நாள் வேலைத் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா

கிராம வரவு செலவு குறித்து தகவல் தெரிந்து கொள்ள வேண்டுமா

இதோ

மாதிரி விண்ணப்பப்படிவம் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Download:- PDF-

Download :-Word Format

Word Format  தேவைப்படுவோர் முதலில் அதற்கு தேவையான

பின் வரும் Fonts டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது

Download Tamil font :-

Font : Download 

 

ஏதேனும் உதவிக்கு கீழே உள்ள வாட்ஸப் நம்பருக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம் நன்றி

D.Sundaravel

Cell : 9751894315 (Whatsapp) 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக