BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

1 ஜன., 2020

 மாணவர்களுக்கான ‘ தீக்ஷா' செயலியில் 400 புதிய விடியோக்கள் பதிவேற்றம்


மாணவர்களுக்கான 'தீக்ஷா' செயலியில் 400 எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய விடியோக்கள் பதி வேற்றப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தில் க்யூ. ஆர். குறியீடு மூலம், மாணவர்களுக்கு, பாடம் கற்பிக்கப்பட்டு வரு கிறது. இதற்கு வசதியாக ' தீஷா' எனும் செல்லிடப்பேசி செய லியை மத்திய அரசு அறிமுகப்ப டுத்தியது. இதில் சிபிஎஸ்இ முதல் அனைத்து மாநில பாடத்திட்டங் கள், வகுப்பு மற்றும் பாடவாரி யான பாடநூல்கள், பயிற்சி தேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக