BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

8 நவ., 2019

கணினி ஆசிரியர்களின் தேர்வு முடிவு எப்போது, என்று தெரியும் .

சிந்தித்து செயல்பட வேண்டும்


புதிய பாடதிட்டத்தில் 6 முதல் 10 வரை அறிவியல் பாட திட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு ஒரு 


ஆசிரியர் நினைத்தால் 10,000 புதிய பணியிடங்களை உருவாக்கலாம்
2015 புள்ளிவிவர  கணக்கின்படிஅரசு ஆரம்ப பள்ளிகள் 23928,
 நடுநிலைப் பள்ளிகள் 7260,
 உயர்நிலைப் பள்ளிகள் 3044,

மேனிலைப் பள்ளிகள் 2727.ஏற்கனவே இருக்கிற பணியிடங்கள் தோராயமாக :1800
தற்போது நிரப்பப்பட இருக்கிற பணியிடங்கள்  : 841
மொத்தம் :  2614


இனிவரும் காலங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்குவதில் நீண்டகாலம் ஏற்படலாம் (பணியிடங்கள் காலியாக வரை காத்திருக்க வேண்டும்)
புதிய பாடதிட்டத்தில் 6 முதல் 10 வரை அறிவியல் பாட திட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நினைத்தால் 10,000 புதிய பணியிடங்களை உருவாக்கலாம்


ஏன் உங்களது கவனம் 814 இருக்கிறது மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்


#Computer_Education@6-10#Digital_India#Digital_Education
உயர்நிலை  மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை  10304




x

1 கருத்து:

  1. cs union president are waste. update complaint to RTI or Human right education or CM Cell and Pm Cell. Are conduct seminar about job requirement against TN goverment

    பதிலளிநீக்கு