கணிணி ஆசிரியர்களை விட மாணவர்களுக்கே அதிக பாதிப்பு.. படிப்பு முடித்து வேலைக்கு சென்றால் , ஒரு சாதாரண மளிகை கடையில் கூட முதலில் கேட்கும் கேள்வி கம்யூட்டர் தெரியுமா ? என்று தான்... ஆனால் நம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதை ON செய்ய கூட தெரிவதில்லை... உலகமே கணிணி மயம் ஆகிவிட்டது ஆனால் இங்கு??? பள்ளியில் ஒரு மயிரும் சொல்லிக்கொடுப்பதில்லை ஆனால் வேலைக்கு வரும் போது மட்டும் எல்லா ___________ம் வேணும்..... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Cbse school pasanga first standard LA irunthu computer science padikkiranga... Intha govt School pasanga 12th standard LA kooda computer padikka chance illaaa.... Approm computer science kku ethukku b. Ed computer science kku ethukku education institutions...... Pavam computer science eduthu padicha pasangalkku govt job Illa... Neraiya Peru computer science eduthu padicha ponnungala kooda marriage kku avoid panranga... Yen epdi life LA vilayadeerenga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
பள்ளிகளில் தகவலைப் பெற கணினியைப் பயன்படுத்தும் அரசுக்கு மாணவர்களுக்கு கணினி அறிவு தேவை என்பதை உணர வேண்டும். மத்திய,(தமிழ் நாடு) மாநில அரசு நிர்வாகம் இந்தியாவில் தான் நடக்கிறது.மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்புவரை கணினி கற்ப்பிக்கப்படும்போது எப்படி தமிழ்நாடு அரசு மாணவர்கள் கணினி கற்பதை தடை செய்ய முடியும்.
கணிணி ஆசிரியர்களை விட மாணவர்களுக்கே அதிக பாதிப்பு.. படிப்பு முடித்து வேலைக்கு சென்றால் , ஒரு சாதாரண மளிகை கடையில் கூட முதலில் கேட்கும் கேள்வி கம்யூட்டர் தெரியுமா ? என்று தான்... ஆனால் நம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதை ON செய்ய கூட தெரிவதில்லை... உலகமே கணிணி மயம் ஆகிவிட்டது ஆனால் இங்கு???
பதிலளிநீக்குபள்ளியில் ஒரு மயிரும் சொல்லிக்கொடுப்பதில்லை ஆனால் வேலைக்கு வரும் போது மட்டும் எல்லா ___________ம் வேணும்.....
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Digital world am ana computer irukatham
பதிலளிநீக்குCbse school pasanga first standard LA irunthu computer science padikkiranga... Intha govt School pasanga 12th standard LA kooda computer padikka chance illaaa.... Approm computer science kku ethukku b. Ed computer science kku ethukku education institutions...... Pavam computer science eduthu padicha pasangalkku govt job Illa... Neraiya Peru computer science eduthu padicha ponnungala kooda marriage kku avoid panranga... Yen epdi life LA vilayadeerenga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
பதிலளிநீக்குWe are sooo sadddd hearing this news
பதிலளிநீக்குபள்ளிகளில் தகவலைப் பெற கணினியைப் பயன்படுத்தும் அரசுக்கு மாணவர்களுக்கு கணினி அறிவு தேவை என்பதை உணர வேண்டும். மத்திய,(தமிழ் நாடு)
பதிலளிநீக்குமாநில அரசு நிர்வாகம் இந்தியாவில் தான் நடக்கிறது.மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்புவரை கணினி கற்ப்பிக்கப்படும்போது எப்படி தமிழ்நாடு அரசு மாணவர்கள் கணினி கற்பதை தடை செய்ய முடியும்.