12 ஆம் வகுப்பு மதிப்பெண் வெறும் 500 மட்டுமே...
Physics, Chemistry, Biology group எடுப்பவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளை மட்டும் தான் படிக்க முடியும் ... பொறியியல் படிக்க முடியாது.... ஆனால் பழைய நிலை மாணவர்களுக்கு அறிவின் திறவு கோல் திறந்திருந்தது.... அம்மாணவர் விரும்பும் இருதுறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம்...
ஆனால் இன்று Physics, Chemistry, Biology படித்த மாணவன் Material Science மற்றும் Nuclear Radiology, Medical Physics, Bio Physics, மற்றும் வேதியல் (Chemistry) போன்ற எண் ணற்ற படிப்பை படிக்கவேண்டும் என்றால் கணித பின்னணி இருக்க வேண்டும்...
அதே போல்... Molecular physics, molecular chemistry, molecular biology போன்ற படிப்புகளை படிக்க வேண்டும் என்றால் கணிதம் மற்றும் உயிரியல் (Biology & Mathematics) அடிப்படை வேண்டும் ....
பொறியியல் படிப்பிலும் Biomedical Engineering, Genetic Engineering, Biotechnology, படிப்பதற்கு
Physics, Chemistry, Maths, Biology. பாடங்களில் அறிவு தேவை....
*ஆனால் இன்று வந்த செய்தி மருத்துவம் படிப்பதற்கு ஓர் Group பும்
பொறியில் படிப்பதற்கு வேறு ஓர் Group பும் எடுக்க வேண்டும் என்று சொல்வது மாணவர்களின் பல துறை கற்றல் திறனை தடுப்பது போல் இருக்கிறது....
என்ன செய்வது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக