கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் TRB Result for CS Teachers
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் TRB Result for CS Teachers
13/08/19 இரவு 7.00pm வரை வினா விடை சரிபார்ப்பு குழு பணியாற்றியதாகம் இன்னும் பணிகள் முழுவதும் நிறைவு பெறவில்லை..
25 வினாக்கள் வரை விடைக்குறிப்புகளின் மீது..
தபால் பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
விடைகள் உறுதி செய்யப்பட்ட பிறகு முதல்வர் ஒப்புதல் பெற்ற பிறகு..
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..
எனவே 16/08/19 or 19/08/19
ஆகிய தேதிகளிலேயே தேர்வு முடிவுகள் வெளிவர அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது..
25 வினாக்களுக்கு உரிய பதில் தவறா?
பதிலளிநீக்கு25 questions ? Will trb provide marks for wrong questions?
பதிலளிநீக்கு