நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
பள்ளி அருகில் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் பிளாஸ்டிக் மற்றும் மின்சாரம் பாயாத அட்டைகளை கம்பங்களில் சுற்றி வைத்தால் மின் விபத்துகள் தவிர்கப்படும்....
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
மிக்க நன்று
பதிலளிநீக்கு