13 ஆக., 2019

இன்று அனைவராலும் பகிரபட்டு வரும் சிசிடிவி காட்சியில் இருக்கும்

முதியவர்கள் இவர்கள் தான். இந்த வயதிலும் தைரியமாக துணிச்சலுடன் செயல்பட்ட இவர்களுக்கு எவ்வித பாராட்டுகளும் ஈடாகாது.
இந்த அம்மா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியது "என் கணவரை காப்பாற்ற என்னால் இயன்ற வரை போராடினேன்"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக