BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

5 மார்., 2018

TNBEDCSVIP: தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே ...

பல கோடி செலவில் மடிக்கணினி கொடுத்த அரசு ! அரசுப்பள்ளியில் கணினி இல்லா நிலையை உருவாக்கிவிட்டது ...

தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்




டெல்லி: தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக