BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

7 டிச., 2017

செய்தி செயல் வடிவம் பெற வேண்டாமா

செய்தி செயல் வடிவம்  பெற வேண்டாமா

கணினி ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய வாட்ஸ் அப் (what up) செய்திகளை தவறாமல் படித்து வருகின்றீர்கள்.
"''""மிகவும் பெருமையாக உள்ளது.."""


நமக்கு தேவை கணினி ஆசிரியர்கள் பற்றிய செய்தி மட்டும் தான் தேவை!

 ஆகவே நாம் ஏன் தலையிட்டு நமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கொள்கை மிகவும் அருமை.

எப்பொழுது  நம் வேலை பெற போகிறோம் என்ற எண்ணத்தை நமக்குள் கொண்டு வர போகிறோம் அப்பொழுது தான் நமக்கான வேலை பெற முடியும்.

What up குழுவில் தங்களுடைய பங்களிப்பை தவறாமல் வழங்கவும்.

ஈரோடு  மாநில மாநாடு !கணினி ஆசிரியர்கள் ஆவோம் என்பதை உறுதி செய்ய நடைபெறுகிறது தவறாமல் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

காரணம் தேடாதே தட்டிகளிக்க!!! கலந்து கொள் கணினி ஆசிரியர்கள் ஆக!!!

திரு கார்த்திக் ,
மாநிலப் பொருளாளர் ,
9789180422 ,
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக