BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

7 டிச., 2017

உங்கள் திறமைகளுக்காண நிகழ்ச்சிகணினி ஆசிரியர்கள் மாநில மாநாடு நிகழ்ச்சி பற்றிய தங்கள் மேலான கருத்துக்கள் ,பங்களிப்பு நமது திறன் திறமைகளை வெளிபடுத்தவும்

உங்கள் திறமைகளுக்காண நிகழ்ச்சிகணினி ஆசிரியர்கள் மாநில மாநாடு

 நிகழ்ச்சி பற்றிய தங்கள் மேலான கருத்துக்கள் ,பங்களிப்பு நமது திறன் திறமைகளை வெளி
படுத்தவும்

40,000 கணினி ஆசிரியர்களும் நமது முதல் மாநில மாநாட்டில் தங்களளுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்து கொள்ளவும்...

🎓
40,000 கணினி ஆசிரியர்களும் நமது முதல் மாநில மாநாட்டில்  தங்களளுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்து கொள்ளவும்...

📊  நாள் : 07-01-2018 (ஞாயிறு)

💢  இடம் : மல்லிகை அரங்கம் (ஈரோடு)

🌺  நன்றி,

⭐  இவண் :-

🖥  தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி   ஆசிரியர்கள் சங்கம்

💫  பதிவு எண்  ®  655/2014

☀  http://www.tnbedcsvips.in

செய்தி செயல் வடிவம் பெற வேண்டாமா

செய்தி செயல் வடிவம்  பெற வேண்டாமா

கணினி ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய வாட்ஸ் அப் (what up) செய்திகளை தவறாமல் படித்து வருகின்றீர்கள்.
"''""மிகவும் பெருமையாக உள்ளது.."""


நமக்கு தேவை கணினி ஆசிரியர்கள் பற்றிய செய்தி மட்டும் தான் தேவை!

 ஆகவே நாம் ஏன் தலையிட்டு நமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கொள்கை மிகவும் அருமை.

எப்பொழுது  நம் வேலை பெற போகிறோம் என்ற எண்ணத்தை நமக்குள் கொண்டு வர போகிறோம் அப்பொழுது தான் நமக்கான வேலை பெற முடியும்.

What up குழுவில் தங்களுடைய பங்களிப்பை தவறாமல் வழங்கவும்.

ஈரோடு  மாநில மாநாடு !கணினி ஆசிரியர்கள் ஆவோம் என்பதை உறுதி செய்ய நடைபெறுகிறது தவறாமல் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

காரணம் தேடாதே தட்டிகளிக்க!!! கலந்து கொள் கணினி ஆசிரியர்கள் ஆக!!!

திரு கார்த்திக் ,
மாநிலப் பொருளாளர் ,
9789180422 ,
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.