BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

2 செப்., 2017

📋  தேர்வுக்காக படிக்கும் கணினி ஆசிரியர்கள் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பாடக்குறிப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.. 

இதுவரை பல்வேறு வகையான கணினி அறிவியல் பாடக்குறிப்புகள் *(Study Materials)* நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பல்வேறு கணினி ஆசிரியர்கள் பயனுள்ள Study Material-களை பதிவிட்டு வருகின்றனர்.

பாடக்குறிப்புகள் (Study Materials) சார்ந்த உதவிகளுக்கு கீழே உள்ள இணைய-பக்கத்தினை சொடுக்கவும்...

🗂  *_Strudy Material Link :_* https://www.tnbedcsvips.in/study-materials 

இதுவரையில்.......

1)  Mr. R. Harikumar MSc., BEd., (CS) - RAJIV SCHOOL OF EXCELLENCE  Chennai-95

2)  Mr.   E. Rajkumar M.C.A., B.Ed.,  Assistant professor. , Department Of computer science (self-finance) The M.D.T Hindu College pettai.

3)  Mr.   D. Agilan, M.Sc., M.Phil., M.Ed.,

4)  Mr. T. Thirumalai   M.Sc(cs)., B.Ed.,

5)  திரு. S. நெடுஞ்செழியன் M.Sc., B.Ed., கணினி ஆசிரியர் - (PTA) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணலூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டம்.  

6) Ms.  S. MALARVIZHI  MCA., B.Ed.,

6⃣  ஆறுக்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் தங்களுடைய கணினி அறிவியல் பாடக்குறிப்புகளை பதிவேற்றம் கெய்துள்ளனர். நீங்களும் நமது கணினி ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையிலான Study Material-களை   *Velmsc2012@gmail.com*   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிறந்த பாடக்குறிப்புகள் நமது இணையதளத்தில் *https://www.tnbedcsvips.in* பிரசுரம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..

💼  அனைவரும் விரைவில் அரசு பள்ளி ஆசிரியர்களாக வாழ்த்துக்கள்  💐💐🌺

 ☀ இவண் :

💻  தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்  💻

🌍  பதிவு எண் ® 655/2014.

1 கருத்து: