பள்ளிகளில் கணினி பயிற்சி மையங்கள் துவங்க அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் 6000 கணினி ஆசிரியர் பணியிடங்கள் அல்லது கணினி அலுவலர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல். அமைச்சர் செங்கோட்டையன் ஐயா மற்றும் தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை இயக்குனர் மற்றும் புதிய கல்வி முதன்மை கல்வி செயலாளர் பிரதிப் யாதவ் ஐயா, புதிய பாடதிட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கணினி கல்விக்காக சிறப்பாக குரல் கொடுத்த கணினி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் எதிர்கட்சிகள்,கல்வியாளர்கள் அனைவரும் மிக்க நன்றி.
40,000 மேல் உள்ள B.Ed அரசு வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்களை கணினி சார்ந்த அனைத்து தமிழக கல்வித்துறை சார்ந்த பணியிடங்களில் நிரப்ப தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களிடம் தொடர்ந்து அன்பான வழியில் முயற்சி செய்ய வேண்டும் நணாபர்களே நன்றி.இரவு வணக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக